Mmp13-2Acc24

Author : Admin

Topic updated on 01/03/2017 11:30am

கமல், விமல் ஆகியோர் தலா ரூபா 400,000 மூலதனத்துடன் போக்குவரத்துச் சேவையொன்றினை ஆரம்பிப்பதற்காக பங்குடமை முயற்சியொன்றில் ஈடுபட்டு கனரக பேரூந்து ஒன்றினைக் கொள்வனவு செய்துள்ளனர். சேவையை ஆரம்பித்த மறுதினம் பேரூந்து துர்வதிஸ்ட வசமாக விபத்துக்குள்ளாகி முற்றாகச் சேதமடைந்தது. இவர்கள் இப்பேரூந்துக்கு முழுமையான காப்புறுதியினை மேற்கொள்ளாமல் மூன்றாம் நபர் காப்புறுதி யினை மட்டும் செய்துள்ளனர். கமல், விமல் ஆகியோரின் இலாப நட்ட விகிதம் முறையே 2:1 ஆக இருந்தபோதிலும் விபத்தினால் ஏற்பட்ட
நட்டம் ரூபா 1,200,000 ஆனது கமல், விமல் ஆகியோரிடையே முறையே ரூபா 400,000 ரூபா 800,000 எனப் பகிரப்பட்டுள்ளது. இதற்கான வலுவான காரணமாகக் கருதக்கூடியது யாதெனில்

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply