Mmp13-2Acc19

Author : Admin

Topic updated on 01/03/2017 11:09am

செல்வன் வியாபாரத்தின் 31.12.2011 இல் தயாரிக்கப்பட்ட பரீட்சை மீதி சமப்படாமையினால் தொங்கல் கணக்கு உருவாக்கப்பட்டு சமப்படுத்தப்பட்டது. பின்னர் பின்வரும் காரணங்கள் கண்டறியப்பட்டன.

– கொள்வனவுத்திரும்பல் ரூபா 30,000 கடன் கொடுத்தோர் கட்டுப்பாட்டுக் கணக்கில் செலவில் பதியப்பட்டதுடன் கொள்வனவுத் திரும்பல் கணக்கில் ரூபா 3,000 மட்டும் செலவில் பதியப்பட்டது.
– பெறப்பட்ட பல்லின வருமானங்கள் ரூபா 1,000 காசேட்டில் இருந்து பேரேட்டுக்கு
மாற்றப்படவில்லை.
– அலுவலகச் செலவு ரூபா 25,000 அலுவலகச் செலவுக் கணக்கில் ரூபா 27,500 எனப்
பதியப்பட்டிருந்தது.

மேற்கூறிய காரணங்களினால் இப்பரீட்சை மீதியில் தொங்கல் கணக்கு

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply