துசாந்தன் கம்பனி லிமிட்டெட் ரூபா 600,000த்தினை 2011 ஆகஸ்ட் 01இல் வாடகைக்காக
செலுத்தியது. இத்தொகை 2010 ஒக்ரோபர் 01 தொடக்கம் 2012 மே 31 வரையான காலப்
பகுதிக்காகும். ஆனால் 2011 ஆகஸ்ட் 01இல் வாடகை ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும். மாதாந்த வாடகை தொகையானது 100% த்தால் அதிகரிக்கப்பட்டது. 31.12.2011இல் முடிவடைந்த ஆண்டின் வருமானக் கூற்றிலும் 31.12.2011இல் ஐந்தொகையிலும் காட்டப்படும் உருப்படிகள் முறையே.