Mmp13-2Acc09

Author : Admin

Topic updated on 01/03/2017 07:51am

குறித்த ஓர் கம்பனியின் வருடாந்த கேள்வி 40,000 அலகுகள் கட்டளை ஒன்றுக்கான செலவு ரூபா 100, ஒரு அலகுக்கான கிரயம் ரூபா 20, பராமரிப்புச் செலவு அலகுக் கிரயத்தில் 10% ஆகும். வழங்கப்பட வேண்டிய கட்டளைகளின் எண்ணிக்கை யாது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply