Mmp13-2Acc07

Author : Admin

Topic updated on 01/03/2017 07:45am

வரையறுத்த சுரங்கா கம்பனியின் 31.03.2012இல் கூறப்பட்ட பங்கு மூலதனம்

ஒவ்வொன்றும் 20/= ஆன 100,000 சாதாரண பங்குகள்
ஒவ்வொன்றும் 30/= ஆன 200,000 சாதாரண பங்குகள்
ஒவ்வொன்றும் 40/= ஆன 100,000 முன்னுரிமைப் பங்குகள்

முன்னுரிமைப் பங்குகள் பங்கொன்று ரூபா 8 பங்கு இலாபம் பெறத்தக்கவை
01.04.2012இல் பகிரப்படாது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒதுக்கங்கள் மூலதனமாக்கப்பட்டது. 100,000 சாதாரண பங்குகள் ஒவ்வொன்றினதும் நியாயமான பெறுமதி 50/= ஆன சாதாரண பங்குகளாகும். உபகாரப் பங்கு வழங்கப்பட்ட பின்னர் கம்பனியின் கூறப்பட்ட மூலதனப் பெறுமதியையும், பங்குகளின் உரிமையில் ஏற்படும் விளைவையும், சாதாரண பங்கு ஒன்றின் நிறையளித்த சராசரிப் பெறுமதியையும் காட்டுவது,

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply