Mmp13-2Acc06

Author : Admin

Topic updated on 01/03/2017 07:36am

நடைமுறையல்லாத சொத்தொன்று 01.04.2012இல் ரூபா 125,000க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் நிறுவனத்திற்கு கிடைத்த இலாபம் ரூபா 25,000 ஆகும். இக்கொடுக்கல் வாங்கல் தொடர்பான கூற்றுக்கள் பின்வருமாறு,
A – விற்பனை செய்யப்பட்ட சொத்தின் கிரயப் பெறுமதிக்கும் திரண்ட பெறுமானத்தேய்வு ஏற்பாட்டுத் தொகைக்கும் இடையேயான வேறுபாட்டுத் தொகை ரூபா 100,000 ஆகும்.
B – குறித்த சொத்து விற்பனை செய்யப்பட்ட பெறுவனவுத்தொகை சொத்தின் ஏட்டுப் பெறுமதியினை விடவும் ரூபா 25,000 மிகையானதாகும்.
C – குறித்த விற்பனை செய்யப்பட்ட சொத்து விற்பனை செய்யப்படும் வரை நேர்கோட்டு முறையில் 10%மான பெறுமானத் தேய்வு செய்யப்பட்டு வந்துள்ளது. இத்தேய்வு முறை குறைந்து செல்லும் மீதி முறையில் 10% அக இருந்திருப்பின் தற்போதைய இலாபம் குறையும்.
D – மேற்படி சொத்து விற்றுக் கிடைத்த காசு ரூபா 25,000ம் ஒரு மூலதனப் பெறுவனவாகும்.

மேற்படி கூற்றுகளில் சரியானவை

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply