அன்பு, அறிவு, பண்பு பங்குடமை ஒன்றின் பங்காளர்கள் 31.03.2012இல் முடிவுற்ற ஆண்டுக்கு பங்குடமை உழைத்த தேறிய இலாபம் பங்காளரிடையே சமனாகப் பகிரப்பட்ட பின் மூலதனக் கணக்கு மீதிகள் முறையே ரூபா 350,000 ரூபா 250,000 ரூபா 150,000 ஆக இருந்தது. 01.04.2011இல் பங்குடமையின் தேறிய சொத்துக்கள் ரூபா 600,000 ஆகக் காணப்பட்டது. 31.03.2011வரை பங்காளரிடையே உடன்படிக்கை ஏதும் இருக்கவில்லை. 01.04.2011 தொடக்கம் பின்வரும் உடன்படிக்கை பங்காளரிடையே ஏற்பட்டிருந்தது.
– வருட ஆரம்ப மூலதன மீதிகளுக்கு 10% வட்டி
– பங்காளர் அன்பு, அறிவு இற்கு வருடாந்த சம்பளம் முறையே ரூபா 20,000 ரூபா 10,000 அனுமதிக்கப்படும். மீதியாக உள்ள இலாபம் சமனாக பங்காளரிடையே பகிரப்படும்.
31.03.2012இல் முடிவுற்ற ஆண்டுக்கு பங்காளர் ஒவ்வொருவரினதும் பங்குடமையிலிருந்தான வருமானம் முறையே,