CGT 2016-49

Author : Admin

Topic updated on 08/17/2017 04:16pm

ஒரு முடிபும், I, II, III என இலக்கமிடப்பட்ட மூன்று தகவல் தொகுதிகளும் தரப்பட்டுள்ளன.

  • அம்மூன்று தகவல் தொகுதிகளில் ஒன்றை மாத்திரம் பயன்படுத்தி முடிபைச்செய்யலாமெனின், A ஐத் தெரிந்தெடுக்க.
  • I, II ஆகியவற்றை ஒருமிக்கப் பயன்படுத்தி முடிபைச் செய்யலாமெனின், B ஐத் தெரிந்தெடுக்க
  • I, III ஆகியவற்றை ஒருமிக்கப் பயன்படுத்தி முடிபைச் செய்யலாமெனின், C ஐத் தெரிந்தெடுக்க.
  • II, III ஆகியவற்றை ஒருமிக்கப் பயன்படுத்தி முடிபைச் செய்யலாமெனின், D ஐத் தெரிந்தெடுக்க.
  •  I, II, III ஆகியவற்றை ஒருமிக்கப் பயன்படுத்தி முடிபைச் செய்யலாமெனின், E ஐத் தெரிந்தெடுக்க.

முடிவு : 2016 மே மாதத்தின் நடுப்பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக ஐந்து மாவட்டங்கள் மண்சரிவுகளினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
I. 2016 மே மாதத்தின் நடுப் பகுதியில் இலங்கையில் சில பகுதிகளில் 24 மணித்தியாலங்களுக்கு 350 mm வரையான மழைவீழ்ச்சி இருந்தது.
II. 2016 மே மாதத்தில் வெள்ளத்தையும் மண்சரிவையும் ஏற்படுத்திய புயலுடன் கூடிய கடும் மழையினால் கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, பதுளை, கண்டி ஆகிய மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
III. 2016 ஏப்ரல் / மே மாதங்களில் நாட்டில் நிலவிய கடுமையான வெப்ப நிலைமை 2016 மே மாத நடுப்பகுதியில் பெய்த மழையின் விளைவாகத் தணிந்தது.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply