Author : Admin
ஓர் உளவுப் பிரிவின் உறுப்பினர் ஒருவருக்கு FTDBQFE என்னும் குறிமுறைச் செய்தி கிடைத்துள்ளது. அது ‘ESCAPED’ எனக் குறியவிழ்க்கப்பட்டது. பின்வரும் சொற்களில் எது ‘GPVOE’ என்னும் பதிற் செய்தியின் மொழிபெயர்ப்பாகும்?
FOUND
ERASE
GUIDE
FIGHT
GROUP
You must be logged in to post a comment.
Only fill in if you are not human