2016 மே மாதத்தில் இலங்கையின் வரட்சியுடன் வானிலை அனர்த்தங்களைத் தொடர்ந்து புயலுடன் கூடிய மழை காரணமாக மண்சரிவுகளும் வெள்ளங்களும் ஏற்பட்டு, பல மக்கள் இறந்ததோடு ஆயிரக்கணக்கானோர் வீடு வாசல்களை இழந்தனர். வெள்ளங்கள், கடும் காற்றுகள், மின்னல் ஆகியவற்றின் விளைவாக ஏற்பட்ட அழிவு காரணமாகப் பல நகர வீடுகளும் நகர்ப்புறங்களும் வாகனங்கள் செல்ல முடியாதனவாக இருந்தன. 1956 இல் இலங்கையின் மொத்த நிலப்பரப்பளவாகிய 16 மில்லியன் ஏக்கரில் ஏறத்தாழ 7 மில்லியன் ஏக்கரில் இலங்கையின்
காடுகள் இருந்தன. கடந்த 60 ஆண்டுகளின்போது காட்டு மூடுகை 44% இலிருந்து 17% இற்குக் குறைக்கப்பட்டு, இன்று அது ஏறத்தாழ 3 மில்லியன் ஏக்கராக உள்ளது. மண் அகழ்வு, கண்டல்களின் அழிப்பு, நீர் மறித்துவைப்புப் பிரதேசங்களை நிரப்புதல், ஏற்கனவே உள்ள வடிகாலமைப்புத்
தொகுதிகளைத் தடுக்கும் சட்டத்திற்கு முரணான கட்டட அமைப்புகள் ஆகியவற்றின் விளைவாக இயற்கை அனர்த்தங்கள் அதிகரித்துள்ளன.
இப்பந்தியில் வெளியார்ந்த விதத்தில் குறிப்பிடப்படாதது