Author : Admin
ஒரு வட்டப் பாதையின் ஒரே புள்ளியிலிருந்து ஒரே நேரத்தில் புறப்பட்டு பாதை வழியே வலஞ்சுழியாகச் சீரான கதிகளில் ராஜ் நடந்தும் சேரன் ஓடியும் சென்றனர். ராஜ் தனது முதற் சுற்றை முடித்தபோது சேரன் அவரை இரு தடவைகள் கடந்துள்ளார். சேரன் ஓடிய கதி
ராஜ் நடந்த கதியின் இரு மடங்கிலும் கூடியதும் மூன்று மடங்கிலும் குறைந்ததும் ஆகும்.
ராஜ் நடந்த கதியின் செப்பமாக மூன்று மடங்காகும்.
ராஜ் நடந்த கதியின் செப்பமாக இரு மடங்காகும்.
ராஜ் நடந்த கதியின் மூன்று மடங்கிலும் கூடியதாகும்.
ராஜ் நடந்த கதியின் இரு மடங்கிலும் குறைவாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human