Author : Admin
பந்திகளில் ஒன்றில் மூன்று கூற்றுகளும் ஒரு தருக்கத் தொடர்புடைமையைக் காட்டுகின்றன. தருக்கத் தொடர்புடைமையைக் காட்டும் பந்தியைத் தெரிந்தெடுக்க.
அருண் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றான். அவன் பாடசாலைக்குச் சென்றான். பின்னேரம் அவன் தன் நண்பர்களுடன் விளையாடச் சென்றான்.
சஞ்சயன் அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லை. அவனுடைய தந்தையால் துடுப்பை வாங்கமுடியவில்லை. சஞ்சயனின் தந்தை ஓர் ஆசிரியர்.
சனத் அவனுடைய தந்தையின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறான். சனத்தின் தந்தை ஒரு புதிய மோட்டார்ச் சைக்கிளை வாங்கினார். சனத் பாடசாலை வானில் பாடசாலைக்குச் செல்கின்றான்.
அர்ஜூன் மகிழ்ச்சியாக இருக்கிறான். அர்ஜூனின் தாய்க்கு ஓர் ஆண்குழந்தை பிறந்துள்ளது. அர்ஜூனின் தந்தை அர்ஜூனுக்கு இச்செய்தியைத் தொலைபேசியில் தெரிவித்தார்.
கமல் தரம் 6 இற்குப் போகிறான். கமல் தனது தந்தையாருடன் புதிய மோட்டார்ச் சைக்கிளில் இன்று வீட்டிற்கு வந்தான். கமல் வழக்கமாகப் பாடசாலை வானில் பாடசாலைக்குச் செல்கின்றான்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human