சட்டத்தையும் ஏனையோரின் ஒழுக்க உரிமையையும் மதிப்பதற்கு மறுக்கும் சாரதிகளின் நாகரிகமற்ற நடத்தை காரணமாக வீதி விபத்துக்கள் ஏற்படுகின்றன. ஆகவே, வீதியில் நடக்கும் விபத்தை ஒரு சமூகப் பிரச்சினையாகக் கருதலாம். உற்பத்தி நிலையிலும் வீதியில் செல்வதற்கான தகுதியை அறிவதற்கு இடையிடையே நடைபெறும் வீதிப் பரிசோதனையிலும்
வாகனங்களுக்கான காப்பு நியமங்கள் மேம்படுத்தப்படுகிறது. அத்துடன் கதி மட்டுப்பாடும் குறைக்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கைகளின் விளைவாக விபத்து வீதம் குறைந்துள்ளது. ஆனால் சாரதிகள் நடந்துகொள்ளும் விதத்தில் குறைந்தளவு மேம்பாடு மாத்திரம் ஏற்பட்டுள்ளமை அல்லது மேம்பாடு ஏற்படாமை காரணமாக விபத்து தொடர்பான நிபுணர்கள் கவலையடைந்துள்ளனர்.
பந்திக்கேற்ப விபத்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளமைக்குக் காரணம்