ஒரு கலந்துரையாடலுடன் சம்பந்தப்பட்ட A – J எனப் பெயரிட்ட 8 படிமுறைகள் கீழே பிழையான ஒழுங்குமுறையில் தரப்பட்டுள்ளன. கலந்துரையாடலின் படிமுறைகளைச் சரியான ஒழுங்குமுறையில் தரும் விடையைத் தெரிந்தெடுக்க.
A – எனது பெறுபேறு இரசாயனவியலில் ஒரு B உடன் இரு A கள் ஆகும். உனது பெறுபேறு எப்படி?
B – எனது z – புள்ளி சிறிதளவில் உயர்ந்தது. அது 1.8304 ஆகும். மாவட்ட நிலை 23 ஆகும்.
C – நானும் அதனைத்தான் செய்ய விரும்பினேன். ஆனால் நீர் கடந்த ஆண்டின் z புள்ளியையும் மாவட்ட நிலையையும் கருத்திற்கொண்டு இரண்டாம் விருப்பத்தெரிவைத் தருவதில் கவனமாக இருக்க வேண்டும்.
D – பௌதிகவியலிற்கு ஒரு A உடன் இரு B கள் ஆகும். எனது ண புள்ளி 1.7903.
E – எனது மாவட்ட நிலை 34. நான் எனது முதல் விருப்பத் தெரிவாக மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்திற்கு விண்ணப்பிக்க உத்தேசத்துள்ளேன்.
F – நன்றி. நான் பல பல்கலைக்கழகங்களில் பல பாட நெறிகளுக்காக விண்ணப்பிப்பேன். எனினும், நான் கொழும்பில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் உள்ள பாடநெறிகளை மேலாக விரும்புகிறேன்.
G – போய் வருகிறேன்
H – அதிர்ஷ்டம் கைகூடட்டும்