CGT 2014-50

Author : Admin

Topic updated on 08/11/2017 03:04pm

ஒரு தீர்மானமும் I,II, III என்னும் மூன்று தகவல் தொகுதிகளும் தரப்பட்டுள்ளன.

  •  மூன்று தகவல் தொகுதிகளில் யாதாயினும் ஒன்றைப் பயன்படுத்தித் தீர்மானத்திற்கு வரமுடியுமாயின் A யைத் தெரிவுசெய்க.
  • தொகுதி I யும் தொகுதி II ஐயும் ஒருமிக்கப் பயன்படுத்தித் தீர்மானத்திற்கு வரமுடியுமாயின், B யைத் தெரிவுசெய்க.
  • தொகுதி I ஐயும் III ஐயும் ஒருமிக்கப் பயன்படுத்தித் தீர்மானத்திற்கு வரமுடியுமாயின், C யைத் தெரிவுசெய்க.
  • தொகுதி II ஐயும் தொகுதி III ஐயும் ஒருமிக்கப் பயன்படுத்தித் தீர்மானத்திற்கு வரமுடியுமாயின், D யைத் தெரிவுசெய்க
  • I, II, III ஆகிய தொகுதிகளை ஒருமிக்கப் பயன்படுத்தித் தீர்மானத்திற்கு வரமுடியுமாயின், E யைத் தெரிவுசெய்க.

தீர்மானம் : ஒரு வகுப்பில் உள்ள மாணவர்களில் எண்பது சதவீதமானோர் டியூஷன் வகுப்புகளுக்குச் செல்கின்றனர்.
I. மாணவர்களில் அறுபது சதவீதமானோர் கணிதமும் விஞ்ஞானமும் உட்படப் பல பாடங்களில் டியூஷன் வகுப்புகளுக்குச் செல்கின்றனர்.
II. மாணவர்களில் இருபது சதவீதமானோர் தம்மிடையே ஒழுங்குசெய்யப்படும் குழு வகுப்புகளுக்குச் செல்கின்றனர்
III. மாணவர்களில் இருபது சதவீதமானோர் கணிதத்தில் மாத்திரம் டியூஷன் வகுப்புகளுக்குச் செல்கின்றனர்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply