கீழே A தொடக்கம் F வரை 6 கூற்றுகள் தரப்பட்டுள்ளன. கூற்றுகளில் மூன்றைக் காலவரன் முறைப்படி ஒழுங்குபடுத்தலாம். காலவரன் முறைப்படி மூன்று கூற்றுகளை வகைகுறிக்கும் ஆங்கில எழுத்துகளைக் கொண்ட விடையைத் தெரிந்தெடுக்க.
A – 2012 க. பொ. த. (சா.த) பரீட்சையில் ராஜ் 5 A களையும் 3 B களையும் பெற்றான்.
B – கெளுமின் மகன் ராஸ் என்பவன் சாந்தடன் சோந்து காணியைச் சுத்தஞ்செய்தான்.
C – கெளும் தனது 1 ஏக்கர் காணியைச் சுத்தஞ்செய்வதற்குச் சாந்தனை வேலைக்கு அமர்த்தினர்.
D – ராஜ் 3 ரியூஷன் மாஸ்ரர்களின் க. பொ. த. (உ. த ) தனியார் வகுப்புகளுக்குச் செல்லத் தொடங்கினான்.
E – கெளும் சாந்தனின் உதவியுடன் தென்னங்கன்றுகளை நடுவதற்கு 60 இடங்களைக் குறித்தார்.
F – ராஜ் க. பொ. த (உ. த) இல் 3 A களுடன் சித்தியடைவானென ரியூஷன் மாஸ்ரர்கள் நம்புகின்றனர்.