CGT 2013-52

Author : Admin

Topic updated on 08/11/2017 10:25am

ஒரு கலந்துரையாடலுடன் சம்பந்தப்பட்ட யு தொடக்கம் து வரையுள்ள 10 படிகள் சரியான ஒழுங்கிலன்றிக் கீழே தரப்பட்டுள்ளன. கலந்துரையாடலின் படிகளைச் சரியான ஒழுங்கில் தரும் விடையைத் தெரிந்தெடுக்க.
A – நான் மருத்துவமனையில் உள்ள எனது தகப்பனாரைப் பார்க்க வேண்டும் ஆகையால் செவ்வாய்க்கிழமைப் பின்னேர முதல் அணி வகுப்புக்கு வரமுடியவில்லை. சார்
B – உனது தந்தையார் எனது நண்பராவார். அவருக்கு என்ன சுகவீனம்?
C – நீர் புதன்கிழமை இரண்டாம் அணி வகுப்பிற்கு வரலாம்.
D – நன்றி சார்.
E – என்ன விடயம்?
F – ஹலோ சார், நான் பிரதீப் பேசுகிறேன்.
G – உனது தந்தையார் எங்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்?
H – அவர் நுரையீரலழற்சியினால் பீடிக்கப்பட்டுள்ளார்.
I – நன்றி. வணக்கம்
J – அவர் கொழும்புப் பொது மருத்துவமனையின் வாட் 20 இல் படுக்கை 23 இல் உள்ளார்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply