CGT 2012-56

Author : Admin

Topic updated on 08/10/2017 03:17pm

  • விடயங்களில் யாதாயினும் ஒன்றைப் பயன்படுத்தி முடிபுகளுக்கு வரமுடியுமெனின். A யைத் தெரிந்தெடுக்க.
  • I,II ஆகிய விடயங்களைப் பயன்படுத்தி முடிபுகளுக்கு வரமுடியுமெனின், B யைத் தெரிந்தொடுக்க.
  • I,III ஆகிய விடயங்களைப் பயன்படுத்தி முடிபுக்கு வரமுடியுமெனின், C யைத் தெரிந்தெடுக்க.
  • II,III ஆகிய விடயங்களைப் பயன்படுத்தி முடிபுக்கு வரமுடியுமெனின் D யைத் தெரிந்தெடுக்க.
  • முடிபுக்கு வருவதற்கு எல்லா மூன்று விடயங்களும் தேவையெனின், E யைத் தெரிந்தெடுக்க

முடிபு : 2012 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களின்போது வடமாகாணத்தில் உள்ள வீடுகளில் 50% ஆனவை வார இறுதிகளில் பகல் வேளையில் மின்சாரத்தைப் பெறவில்லை.
I. வட மாகாணத்தில எரிபொருளை மீதப்படுவதற்குப் பிரதான மின்சார நெய்யரி நிற்பாட்டப்பட்டிருந்தமையால் வீடுகளில் 15% ஆனவை வார இறுதிகளில் பகல் வேளையில் மின்சாரத்தைப் பெறவில்லை.
II. வட மாகாணத்தில் வெவ்வேறு இடங்களில் வீதி அகலமாக்கப்பட்டும் மின் கம்பங்கள் இடமாற்றம் செய்யப்பட்டும் இருந்தமையால், வீடுகளில் 35% ஆனவை வார இறுதிகளில் பகல் வேளையில் மின்சாரத்தைப் பெறவில்லை.
III. வட மாகாணத்தில் தவறுள்ள மின்சாரக் கம்பிகள் பழுதுபார்க்கப்படுவதற்காகப் பிரதான மின்சார நெய்யரி நிற்பாட்டப்படுவதனால் 15% ஆன வீடுகள் வார இறுதிகளில் பகல் வேளையில் மின்சாரத்தை தொடர்ச்சியாகப் பெறவில்லை.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply