A தொடக்கம் F வரையுள்ள ஆறு கூற்றுகள் தரப்பட்டுள்ளன. அவற்றில் மூன்றைக் காலவரமுறைப்படி ஒழுங்குப்படுத்தலாம். மூன்று கூற்றுக்களையும் காலவரண்முறைப்படி காட்டும் எழுத்துகள் இடம்பெறும் விடையைத் தெரிந்தெடுக்க.
A – அன்ட்றூவின் தந்தை டேவிட் ஓர் ஆசிரியர்
B – அன்ட்றூ தேங்காய் பறிப்பவரைத் தேடிச் சென்றார்.
C – டேவிட் தனது மோட்டர் சைக்கிளில் வேலையிலிருந்து திரும்பிவந்தார்.
D – டேவிட் தேங்காய் பறிப்பவருக்குப் பணத்திற்குப் பதிலாக மரத்திற்கு இரண்டு தேங்காய்கள் வீதம் கொடுத்தார்
E – டேவிட் தரம் 5 மாணவர்களுக்கு ஒரு வகுப்பை எடுக்கக் காணப்பட்டார்.
F – தேங்காய் பறிப்பவர் ஒரு தென்னையில் ஏறக்காணப்பட்டார்.