Author : Admin
20ம் நூற்றாண்டில் ஏற்பட்ட முன்னேற்றங்களில் உயிரியலை அதிகம் ஊக்குவித்த முன்னேற்றமாவது?
இலத்திரன் நுணுக்குக் காட்டியின் பாவனை.
விகாரங்களைப் பிறப்பிக்கும் கருவிகளின் உபயோகம்.
புரதத் தொகுப்பை பற்றிய விளக்கம்.
DNA கட்டமைப்பின் கண்டுபிடிப்பு.
முதலுரு மென்சவ்வின் அமைப்பை வர்ணித்தமை.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human