மூன்று அடுத்துவரும் நிறையெண்களின் (முழுவெண்களின்) கூட்டுத்தொகை பற்றிய பின்வரும் முடிபுகளைக் கருதுக.
A – அது 3 இனால் வகுபடத்தக்கது.
B – முதல் நிறையெண் ஒற்றையாக இருப்பின், அது 6 இனால் வகுபடத்தக்கது.
C – அது 13 இனால் வகுப்படத்தக்கதன்று.
மேற்குறித்தவற்றில் எது / எவை எப்போதும் உண்மையனது / உண்மையானவை?