Author : Admin
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடர்பாகப் பின்வருவனவற்றில் எது பொய்யானது?
அவை பண்டைய கிரீசில் எதென்சில் ஆரம்பித்தன.
2012 இல் உசெயின் போல்ற் 100 M ஓட்டப்போட்டியில் வென்று புதிய ஒலிம்பிக் சாதனையை ஏற்படுத்தினார்.
அவை நான்கு ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடைபெறுகின்றது.
இலங்கையர் எவரும் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கத்தை வென்றதில்லை.
ஒலிம்பிக் போட்டிகளில் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளதா எனக் கண்டறியும் சோதனையில் மெய்வல்லுனர் எவரும் தவறியதில்லை.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human