CGT 2011-48

Author : Admin

Topic updated on 08/10/2017 09:43am

A தொடக்கம் F வரையுள்ள ஆறு கூற்றுகள் தரப்பட்டுள்ளன. அவற்றில் மூன்றைக்
காலவரண் முறைப்படி ஒழுங்குபடுத்தலாம். மூன்று கூற்றுகளையும் காலவரண் முறைப்படி காட்டும் மூன்று எழுத்துகள் இடம்பெறும் விடையைத் தெரிந்தெடுக்க.

A – பூனை கண்களை மூடிக்கொண்டு அமைதியாகக் காத்திருக்கின்றது.
B – பூனை அதன் அசைவுகளை நிற்பாட்டி எலி வரும் வரைக்கும் காத்திருக்கின்றது.
C – எவ்வித அச்சுறுத்தலையும் காணாத எலி உணவைத் தேடுவதற்கு பற்றையிலிருந்து பற்றைக்குச் செல்கின்றது.
D – பூனை தனக்குக் கிட்ட எலி இருக்கின்றது என்பதை மணத்தின் மூலம் உணர்ந்து கொள்கின்றது.
E – பூனை எலியைக் கண்டு முன்னோக்கிப் பாய்ந்து எலியைப் பிடித்துக் கொள்கின்றது.
F – பூனை இருப்பதை எலி அறியவில்லை.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply