CGT 2011-36

Author : Admin

Topic updated on 08/09/2017 05:04pm

ஒரு குறித்த திகதியில் ஒருவருடைய வயது அத்திகதியில் அவர் ஆண்டுதோறும் கடந்துள்ள அவருடைய பிறந்த தினங்களின் எண்ணிக்கைக்குச் சமமாகும். சுனிலின் கடந்த பிறந்த நாளில் நிமலன் “முந்த நாள் எனது வயது 17 ஆகும், இருந்த போதிலும் அடுத்த ஆண்டு ஒரு குறித்த நாளில் எனது வயது 20 ஆக இருக்கும்” எனக் கூறினான்.

சுனிலின் பிறந்த தினம் யாது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply