A,B ஆகியோர் இலாப நட்டங்களை 3:2 என்ற விகிதத்தில் பங்கிடுகின்றனர். இவர்கள் C என்பவரை இலாபத்தில் 1/5 பங்கு பெறும் நோக்கத்துடன் புதிய பங்காளனாக சேர்தத்துக் கொண்டனர். C யினை புதிய பங்காளனாகச் சேர்த்தமையினால் A,B என்பவற்றுக்கிடையிலான இழப்பு விகிதம் முறையே 2:1 ஆகும். புதிய இலாப நட்ட விகிதம் யாது?