CGT 2010-60

Author : Admin

Topic updated on 08/09/2017 03:08pm

க. பொ. த. (உ.த.) பரீட்சையின் பொதுச் சாதாரணப் பரீட்சை தொடர்பான பின்வரும் கூற்றுகளை அடிப்படையாய்க் கொண்டவை.
A – அது ஐந்து ஆண்டுகளுக்க முன்னர் க. பொ. த. (உ.த.) பரீட்சைக்கு அறிமுகஞ் செய்யப்பட்டது.
B – அது பொது விழிப்பு, பிரச்சினை தீர்த்தல் போன்ற ஆற்றல்களை அளக்கின்றது.
C – அது அரச பல்கலைக்கழகக் கல்விக்கான மாணவர்களின் தகைமையைச் சோதிக்கின்றது.
D – அது ஒவ்வொன்றும் ஐந்து விடைகளைக் கொண்ட பலவினுள் தெரிவு வினாக்களைக் கொண்டுள்ளது.
E – சில வினாக்களில் ஒன்றுக்கு மேற்பட்ட தெரிவுகள் சரியான விடையைத் தருகின்றன.

பின்வருவனவற்றில் எது இரண்டும் பிழையான கூற்றுகளைக் கொண்டுள்ளது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply