A தொடக்கம் I வரையுள்ள ஒன்பது படிமுறைகள் குழம்பிய வரிசையில் தரப்பட்டுள்ளன. அக்கலந்துரையாடலின் படிமுறைகளைச் சரியான வரிசையில் தரும் விடையைத் தெரிந்தெடுக்க.
ஒரு கேட்பவருக்கும் பேசுபவருக்குமிடையே நடைபெறும் கலந்துரையாடல்
A – யார் பேசுகிறீர்கள்?
B – நான்தான் முரளி
C – நான் தரம் 5 இல் படிக்கிறேன்
D – என்ன செய்கிறீர்?
E – ஆம், கேட்கிறது
F – ஹலோ, நான் பேசுவது கேட்கிறதா?
G – இதோ நீர் இரசிக்கும் பாட்டு
H – நீர் கேட்க விரும்பும் பாட்டு யாது?
I – ரோஜாப் பூ என்னும் படத்தில் உள்ள ரோஜா, ரோஜா