தனிவியாபாரியொருவரின் தேறிய சொத்தின் பெறுமதி ஓர் நிதியாண்டின் இறுதியில் ரூபா 150,000ல் குறைவடைந்தது. ஆனால் இவ்ஆண்டில் வணிகம் உழைத்த தேறிய இலாபம் ரூபா 50,000 ஆக இருந்தது. உரிமையாளர் இவ்ஆண்டில் மேலதிக மூலதனமாக ரூபா 100,000 வழங்கியிருந்தார். உரிமையாளர் இவ் ஆண்டில் பற்றிய தொகை யாது?