உளவியல் கொள்கைக்கேற்ப ஒருவர் மகிழ்ச்சியாக இருப்பதற்கு வேறொருவருடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்க வேண்டும். உலகின் மிகவும் பிரசித்தி பெற்ற வாக்கேயக்காரர்கள் (composer) தமது நேரத்தில் பெரும் பகுதியைத் தனிமையில் செலவிட்டும் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிராமலும் இருந்தமையால், உளவியல் கொள்கை பிழையாக
இருக்க வேண்டும்.
மேற்குறித்த முடிவிற்கு அடிப்படையாய் அமைந்த எடுகோள் யாது?