Mmp13-1Acc24

Author : Admin

Topic updated on 01/02/2017 12:33pm

தனுசன் வியாபாரத்தின் 2012 டிசம்பர் மாதத்துக்கான பின்வரும் தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன.
– டிசம்பர் 31 இல் வங்கிக் கூற்றின்படி மேலதிகப் பற்று மீதி ரூபா 15,000
– வைப்புச் செய்யப்பட்டு ஆனால் வசூலிக்கப்படாத காசோலை ரூபா 9,000
– வழங்கப்பட்டு ஆனால் வங்கிக்கு சமர்ப்பிக்கப்படாத காசோலை ரூபா 10,000
– காசேட்டில் பதியப்படாத நிலையான கட்டளை கொடுப்பனவு ரூபா 6,000
– காசேட்டில் பதிவு இடம்பெறாத மறுக்கப்பட்ட காசோலை ரூபா 8,000
மேற்கூறிய வேறுபாடுகளை சீராக்கியதன் பின்னர் காசேட்டு மேலதிகப்பற்று மீதியானது

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply