Author : Admin
இலங்கையின் தற்போதைய பாராளுமன்றம் பற்றிய சரியான கூற்று யாது?
தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 195 ஆகும்.
தேசியப் பட்டியல் மூலம் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 30 ஆகும்.
அமைச்சர்களின் எண்ணிக்கை 40 ஆகும்.
அதில் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்ட சபாநாயகர் உள்ளார்.
அது உயர்ந்த பட்சம் 5 ஆண்டுகளுக்குத் தெரிவு செய்யப்பட்டது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human