Author : Admin
ஒவ்வொன்றும் மூன்று கூற்றுகள் அடங்கிய ஐந்து சிறிய பந்திகள் கீழே தரப்பட்டுள்ளன. பந்திகளில் உள்ள கூற்றுகள் ஒன்றன் பின் ஒன்றாக மிகச் சரியான ஒரு ஒழுங்கைக் காட்டும் பந்தியைத் தெரிக.
தமரா பிரெஞ் கற்கிறார். அவருடைய தாயார் பிரெஞ் கற்பிக்கிறார். தமரா ஜேர்மன் மொழியும் கற்கிறார்.
இலங்கையில் சுற்றுலாத் துறைக்கு பிரெஞ் ஒரு மிகப் பயனுள்ள மொழியாகும். சுற்றுலாத் துறைக்கு சொகுசு மோட்டார் வண்டி வைத்திருப்பது அவசியமாகும். ஆங்கில அறிவும் சுற்றுலாத் துறைக்கு அவசியமாகும்.
சுற்றுலாத் துறையில் ஈடுபடுவதற்கு பல மொழிகளையும் கற்றறிதல் மிகவும் பயனுள்ளதாகும். சுற்றுலாத் துறையில் பணிபுரிவதற்கு தமரா மொழிகளைக் கற்க விருப்பங்கொள்கிறார். தமரா மொழி வகுப்புகளுக்கு கிரமமாகச் சென்று வருகிறார்.
கமலாவின் ஒரு நல்ல சினேகிதி தமரா .கமலா பிரெஞ் கற்கிறார். தமரா ஜேர்மன் கற்கிறார்.
ஆங்கிலத்தைக் கற்பதற்கு கமலா ஆர்வம் கொள்கிறார். கமலாவின் சினேகிதி தமரா ஆங்கில வகுப்புகளுக்குச் சென்று வருகிறார். ஆங்கிலம் கற்பது பயனுள்ளதாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human