CGT 2009-58

Author : Admin

Topic updated on 08/05/2017 12:44pm

A, B, C, D, E ஆகிய ஐந்து மாணவர்கள் பரீட்சை ஒன்றுக்கு தோற்றியிருந்தனர். பெறுபேறுகளில், A யினுடைய புள்ளிகள் B யினுடைய புள்ளிகளிலும் பார்க்க உயர்வாக இருந்தன. அதேவேளை C யினுடைய புள்ளிகள் D யினுடைய புள்ளிகளிலும் பார்க்க குறைவாக இருந்தன. E யினுடைய புள்ளிகள், B அல்லது D யினுடைய புள்ளிகளிலும் பார்க்க உயர்வாக இருந்தன.

மேலே கூறியவற்றிலிருந்து பின்வருவனவற்றில் எதை உய்த்தறியலாம்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply