இலங்கையில் சனத்தொகை அதிகரிப்பதையும் காடுகள் அழிவதையும் வரைபுகள் தொடர்புபடுத்திக் காட்டும் அதேவேளை வரைபுகள் ஒரு அளவுத் திட்டத்தில் அமையவில்லை. 1956 இலிருந்து 1992 வரையான காலப்பகுதியில் வருடமொன்றுக்கு சராசரியாக 40000 ha காடுகள் அழிந்துள்ளன. இது மகாவலி, கிரிந்தி ஓயா, பெல்வத்த போன்ற திட்டங்களுக்காகவேயாகும்.

வரைபில் (graph) காட்டப்பட்டுள்ளதன் படி பின்வருவனவற்றுள் எது சரியானதன்று?