Author : Admin
2006 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்கத் தேசிய அதிகாரசபையின் புகையிலை மதுபானச் சட்டத்தின் கீழ் ஒரு குற்றமாகாதது பின்வருவனவற்றுள் எது?
மூடிய பொது இடங்களில் புகைத்தல்
21 வயதிற்கு குறைந்தவர்களுக்கு சிகரட் விற்பனை செய்தல்
21 வயதிற்கு குறைந்தவர்களால் சிகரட் விற்பனை செய்தல்
புகையிலை, மதுபானப் பொருட்கள் ஆகியவற்றின் விளம்பரம்
புகையிலைக் கம்பனிகளால் விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு அனுசரனை வழங்குதல்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human