CGT 2008-59

Author : Admin

Topic updated on 08/04/2017 05:02pm

ஒவ்வொரு கூட்டத்திலும் ஒரு சோடி அடைப்புக் குறிகள் உண்டு. இவ் அடைப்புக் குறிகளுக்குள் இரண்டு எழுத்துக்களை உட்புகுத்துதல் மூலம் இரண்டு சொற்கள் உருவாகின்றன. உட்புகுத்தப்பட்ட எழுத்துக்கள் ஒரு சொல்லின் முடிவாகவும் அதே வேளை அடுத்த சொல்லின் ஆரம்பமாகவும் அமைகிறது. இவ் எழுத்துக்கள் உள்ள இரண்டு எழுத்துக்களை தெரிவு செய்க.

மின் (- -) யியல்            தீப் (- -) முறை            ஐம் (- -) கருவி           எலி (- -) நுட்பம்

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply