Author : Admin
இரண்டு நேர் முழு எண்கள் சம்பந்தமாக பின்வருவனவற்றில் எது பொய்யானது,
இரண்டு எண்களும் இரட்டையாயின் அவற்றின் கூட்டுத் தொகை இரட்டையாகும்.
இரண்டு எண்களும் இரட்டையாயின் அவற்றின் பெருக்குத் தொகை இரட்டையாகும்.
இரண்டு எண்களும் ஒற்றையாயின் அவற்றின் கூட்டுத் தொகை இரட்டையாகும்.
இரண்டு எண்களும் ஒற்றையாயின் அவற்றின் பெருக்குத் தொகை இரட்டையாகும்.
ஓர் எண் ஒற்றையாகவும் மற்றது இரட்டையாயின் அவற்றின் பெருக்கம் இரட்டையாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human