Author : Admin
பின்வரும் கூற்றுக்களில் எது முழுமையாக உண்மையானது?
2 ஓர் இரட்டை எண் அத்துடன் 4. ஓர் ஒற்றை எண்
டெங்கு ஒரு புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட விற்றமின். அத்துடன் ஒட்சிசன் ஒரு வாயு ஆகும்.
ஒரு கிழமையில் ஏழு நாட்களும் ஒரு வருடத்தில் 48 கிழமைகளும் உண்டு.
இலங்கை தென் கிழக்காசியாவிலுள்ள ஒரு நாடு. அத்துடன் அது ASIAN இன் ஒரு அங்கத்துவ நாடு.
சீகிரியா இலங்கையின் ஒரு புராதன இராசதானி. அத்துடன் டமஸ்கஸ் (Damascas) உலகின் பழைய தலைநகரமாகும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human