பண்ணையாளர்கள் விலையுயர்ந்த வர்த்தக இரசாயன உரங்களையும் பீடைநாசினிகளையும் தவிர்த்து உரங்களுக்குப் பதிலாக எரு வகைகளின் பாவனையையும் பீடை நாசினிகளுக்குப் பதிலாக சுழற்சிமுறை பயிர்ச்செய்கையையும் மேற்கொண்டால் சிறு பண்ணையாளர்களுடைய ஒட்டு மொத்தமான செலவு குறைவடையும். எனவே பெரும் பண்ணையாளர்களும் சிறு
பண்ணையாளர்களுடைய அதே வழிமுறையைக் கையாள வேண்டும். அப்பொழுது சிறிய பண்ணையாளர்களை விட அதிக மொத்த சேமிப்பை அடைவார்கள். மேற்படி வாதம் கருதுவது யாதெனில்,