உலகில் மிகவும் தடுக்கக்கூடிய இறப்பின் காரணமாக இருப்பது புகைத்தலேயாகும். 2008 ஆம் ஆண்டில் பிரசுரமாகிய WHO வின் அறிக்கையின்படி 20 ஆம் நூற்றாண்டில் புகையிலை 100 மில்லியன் ஆட்களைக் கொன்றொழித்தது. புகையிலைக் கம்பனிகளின் கடுமையான சந்தைப்படுத்தலைக் கட்டுப்படுத்தாவிடின் WHO வின் கணிப்பின்படி 21 ஆம் நூற்றாண்டில் புகையிலைத் தீங்கினால் கொல்லப்படும் ஆட்களின் எண்ணிக்கை