ஒரு குறித்த நாட்டில் ஒரு குறித்த தொழிலில் ஈடுபடுவதற்காகக் கடந்த இருபது ஆண்டுகளில் சான்றிதழ்களைப் பெற்றுள்ளவர்களில் பதினொரு வீதமானோர் பெண்களாவர். இக்காலத்தின்போது சான்றிதழ்களைப் பெற்ற அனைவருக்கும் முழு நேர வேலைகள் கிடைத்தன. எவ்வாறாயினும் தற்பொழுது இத்தொழிலில் முழுநேர பதவிகளில் உள்ளவர்களில் ஐந்து
வீதமானோர் மாத்திரம் பெண்களாவர். பின்வரும் கூற்றுகளிடையே எது உண்மையாக இருப்பின், மேற்குறித்த சதவீதப் பெறுமானங்களுக்கிடையே உள்ள வித்தியாசத்தை விளக்குவதில் வெற்றியீட்டும்?