கம்பனி X அண்மையில் கம்பனி லு யைக் கொள்வனவு செய்தது. இவ்விரு கம்பனிகள் மாத்திரமே பிளாத்திக்குக் கொள்கலன்களைத் தயாரித்த கம்பனிகளாக இருந்தமையால் இக்கைத்தொழிலின் இவ்விசேட துறையில் இப்போது தனியுரிமையுள்ள கம்பனி X சிலவேளைகளில் பிளாத்திக்குக் கொல்கலன்களின் விலையை அநேகமாக அதிகரிக்கச் செய்யும்.பின்வரும் கூற்றுகளில் எது உண்மையாக இருப்பின், மேலே உள்ள கோரிக்கையை மிகவும் கடுமையாகப் பலவீனமடையச் செய்யும்?