A சொத்தொன்றின் சந்தைப் பெறுமதியை புத்தகங்களில் காட்டுவது கடந்த கால வரலாற்றுக் கிரயத்துக்கு முரணானது.
B உரிமையாளரின் சொந்த ஆயுட் காப்புறுதிக் கட்டணத்தை வியாபாரத்தில் வருமானக் கூற்றில் பதியாது விடல் தொழில் முழுமை கூற்று தாக்கத்துக்கு அனுசரணையானதாகும்.
C ஐயக்கடனுக்கான ஏற்பாடு மேற்கொள்ளல் பாதுகாப்பு கோட்பாட்டிலிருந்து விலகிச் செல்வதாகும்.
மேற்படி கூற்றுக்களில் எது / எவை உண்மையானதாகும்.