அரசியல்வாதிகள் பொதுவாக நேர்மையற்றவர்களாக இருக்கும் அதேவேளை ஆசிரியர்கள் பொதுவாக நேர்மையானவர்களெனக் கூறப்படுகின்றது. வழக்கறிஞர் ஒருவர் நேர்மையானவராகவும் நேர்மையற்றவராகவும் இருப்பதில் சம இயல்தகவு உண்டு. A, B, C ஆகியோர் முறையே அரசியல்வாதி, ஆசிரியர், வழக்கறிஞர் ஆவர்.
பின்வருவனவற்றில் எது பெரும்பாலும் சாத்தியமான கூற்றாகும்?