Author : Admin
அண்மையில் அரசியல் தலைவர்களின் அறிக்கைகளைக் கொண்டு மதிப்பிடுகையில் பின்வருவனவற்றில் எது குறைந்த அளவில் முரண்பாடாக இருத்தல் கூடும்?
இலங்கை மின்சார சபையை மீளக் கட்டமைத்தல்
கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தல்
சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களை மீளக் குடியமர்த்தல்
உலகச் சந்தையில் எண்ணெய் விலை அதிகரிக்கின்றமை
அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குமிடையே உத்தேசிக்கப்பட்ட பொதுக் கட்டமைப்பு
You must be logged in to post a comment.
Only fill in if you are not human