இலங்கையின் பொருளாதார நிலைமை பற்றி பின்வரும் கூற்றுகளில் எவை உண்மையானவை?
(A) ஆள்வீத வருமானம் அமெரிக்க டொலர் 1000 ஐ விஞ்சியுள்ளது.
(B) சுனாமிக்குப் பிந்திய காலத்தின் போது அமெரிக்க டொலருக்கெதிரே இலங்கை ரூபாய் மதிப்பில் உயர்ந்துள்ளது.
(C) உலக சந்தையில் எண்ணெய் விலை அதிகரிப்பினால் இலங்கைப் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை.
(D) கடந்த ஆண்டின் போது இலங்கையில் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது.
(E) சுனாமிக்குப் பிந்திய காலத்திலிருந்து உல்லாசப் பயணத் தொழிலிருந்து வருமானம் குறைந்துள்ளது.