Author : Admin
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் பொதுக் கட்டமைப்பை ஏற்படுத்துவதன் குறிக்கோளாகப் பின்வருவனவற்றில் எது அரசாங்கத்தினால் குறிப்பிடப்பட்டுள்ளது?
வடக்கு – கிழக்கு மாகாணத்தில் உள்ளூராட்சிச் சபைகளுக்குத் தேர்தல்களை நடத்துவதை இயலச் செய்தல்
வடக்கு – கிழக்கு மாகாணத்தில் சுனாமியினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மக்களுக்கு உதவியளித்தலும் மறுசீரமைப்புப் பணிகளில் ஈடுபடுதலும்
காங்கேசன் துறை வரைக்குமான புகையிரதப் பாதையை மீண்டும் அமைத்தல்
வடக்கு – கிழக்கு மாகாணத்தில் கடந்த இருபது ஆண்டுகளாக இடம்பெயர்ந்து வாழ்பவர்களை மீளக் குடியமர்த்தல்
வடக்கு – கிழக்கு மாகாணத்திலிருந்து ஆயுதம் ஏந்திய படையினரைத் திரும்பப் பெறுதல்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human