Author : Admin
உலகை மாற்றியமைத்த ஒரு கொள்கை எடுத்துரைக்கப்பட்ட நூற்றாண்டும் அதனை எடுத்துரைத்தவரின் ஐம்பதாவது சிரார்த்த தினமும் 2005 ஆம் ஆண்டில் நிகழவுள்ளன. மேற்குறித்த விவரணத்துடன் பின்வருவனவற்றில் எது பொருந்தும்?
ஈர்ப்புக் கொள்கையும் ஐசக் நியூற்றனும்
தொழில், வட்டி, பணம் என்பன பற்றிய பொதுக் கொள்கையும் மேனாட் கேன்சும்
விக்ஷேட தொடர்பியற் கொள்கையும் அல்பேர்ட் ஐன்ஸ்டனும்
உயிரியற் கூர்ப்புக் கொள்கையும் சார்ள்ஸ் டார்வினும்
சமூகக் கூர்ப்புக் கொள்கையும் கார்ள் மார்க்சும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human