CGT 2004-42

Author : Admin

Topic updated on 08/01/2017 09:13am

திரு. மோகன். திருமதி. மோகன். அவர்களுடைய மகன் ரவி ஆகியோர் ஓர் ஆற்றைக் கடக்க வேண்டியுள்ளது. ஆற்றைக் கடப்பதற்குத் திரு. சேகரின் படகைப் பயன்படுத்தலே ஒரேயொரு வழியாகும். அவர் தமது படகைச் செலுத்துவதற்கு வேறொருவரையும் அனுமதிக்கமாட்டார். அதே வேளை அவர் படகில் ஒரு தடவைக்கு ஒரு பயணியை மாத்திரம் கொண்டு செல்வார். ரவி ஒரு சிறுவன் ஆகையால், அவனை ஆற்றங்கரையில் தனியே விட்டுச் செல்ல முடியாது மோகன் குடும்பத்தினர் ஆற்றை வெற்றிகரமாகக் கடந்து செல்வதற்குப் பின்வருவனவற்றில் எது சாத்தியமன்று?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply