Author : Admin
25 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலமாகச் சேவையில் இருந்த கொன்கோட் என்னும் விமானம் அண்மையில் சேவையிலிருந்து நீக்கப்பட்டது. அவ்விமானத்தின் உயர்ந்தபட்சப் பறப்புக் கதி பற்றிப் பின்வருவனவற்றில் சரியான கூற்று யாது?
ஒலியின் கதியிலும் பார்க்கச் சிறிதளவில் கூடியது.
ஒலியின் கதியிலும் இரு மடங்கிலும் பார்க்கச் சிறிதளவில் குறைந்தது.
ஒலியின் கதியிலும் இரு மடங்கிலும் பார்க்கச் சிறிதளவில் கூடியது.
ஒலியின் கதியிலும் மூன்று மடங்கிலும் பார்க்கச் சிறிதளவில் குறைந்தது.
ஒலியின் கதியிலும் மூன்று மடங்கிலும் பார்க்கச் சிறிதளவில் கூடியது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human